பாபி சமையல்
Tuesday, November 2, 2010
பச்சை பயிறு ஒரு உருண்டை
பச்சை பயிறு - 2டம்ளர்
பச்சரிசி-1\2 டம்ளர்
சர்க்கரை - 1டம்ளர்
ஏலக்காய்-15
நெய்-தேவைக்கு
செய்முறை;
பச்சை பயிறு சிவக்க வறுக்கவும் நெய் தவிர மற்றவற்றை மிசினில் நைசாக அரைக்கவும் தேவையான போது நெய் சூடு படுத்தி மாவில் ஊற்றி உருண்டை பிடிக்கவும்
.
0 comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment