புழுங்கள் அரிசி -2டம்ளர்
செய்முறை அரிசியை ஊறவைத்து இட்லி பதத்திற்கு அரைக்கவும் உப்பு ஒரு சிட்டிகை கலந்து இட்லி பாத்திரத்தில் இட்லிகளாக வேகவைத்து எடுத்து சந்தவை மணையில் பிழியவும் எல்லா மாவையும் இதே மாதிரி செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
1.இனிப்பிற்கு வெல்லம் 300 கிராம் வறுத்த எள் 100 கிராம் பொட்டுக்கடலை 100 கிராம்
செய்முறை வெல்லத்தை கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சி கொண்டு எள்ளையும் பொட்டுக்கடலையும் மிக்ஸியில் சிறிது சர்க்கரையுடன் பொடி செய்து கொள்ளவும் சந்தவை பொடி செய்து வெல்லம் பாகு கலந்து சாப்பிடலாம்
2.காரத்திற்கு;வெங்காயம்-1,ப.மிளகாய்-2,கடுகு,கடலைபருப்பு,உ.பருப்பு,கறிவேப்பிலை,கொத்தமல்லி தேவைக்கு லெமன்-பாதிஅளவு,எண்ணெய்,ம.தூள் சிறிது, உப்பு தேவைக்கு .
வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொண்டு வானலியில் எண்ணை ஊற்றி கடுகு கல்ல பருப்பு உளுத்தம் பருப்பு போட்டு சிவந்த தும் கறிவேப்பிலை போட்டு ம.தூள் உப்பு சேர்த்து கிளறி சந்நவையை போட்டு நன்குகிளறி கடைசியில் லெமன் பிழிந்து நன்கு கிளறி இறக்கவும்.
3.வாணலியில் நெய்சிறிது ஊற்றி தேங்காய்துருவல் 1கப் போட்டு கிளறி சர்க்கரை தூவி முந்திரிசிறிது நெய்யில் வறுத்து போட்டு கிளறி இறக்கவும்.

கொஞ்சம் இடைவெளிவிட்டு எழுதலாமே.
ReplyDeleteஅரிசி ஊறபோட்டு , புளிக்க வைகக் வேண்டாம் இல்ல அப்படியே , இட்லி வார்த்து பிழியனுமா?
இட்லி மாவு புளிக்காமல் அப்படியே ஊற்றவும்.
ReplyDelete